shabd-logo

காதல்

26 April 2024

35 Viewed 35
காதல் என்பது வந்து விட்டால் 

மோதல் என்பது கூட வரும்

நோதல் என்பது மனதில் இருந்தால்

போதல் என்பது விடையல்ல

சாதல் என்பது முடிவானால்

வேதல் என்பது விதியாகும்

_ Abdul Halim  💕💕

Explanation below                                                                                                                  காதல் என்பது வந்து விட்டால் 

மோதல் என்பது கூட வரும்

நோதல் (  வருந்துதல் ) என்பது மனதில் இருந்தால்

போதல் ( செல்லுதல் )   என்பது விடையல்ல

சாதல் ( மரணம் ) என்பது முடிவானால்

வேதல் ( வெந்து போதல் ) என்பது விதியாகும்.                                                                                                                              _ அப்துல் ஹலீம்